சமூகவிஞ்ஞானங்கள் – நூ – 10

9269 பெண்களும் தொடர்பு ஊடகங்களும்.

சாந்தி சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 8: முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி, 159 கின்சி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). x,

9268 பெண் விடுதலையும் சமூக விடுதலையும்.

புதிய பூமி. கொழும்பு 11: புதியபூமி வெளியீட்டகம், சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் பிரைவேற் லிமிட்டெட், 47, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கொழும்பு

9267 பெண் என்றால்: செயற்பாட்டு எழுத்தறிவிற்கான கைநூல் 3.

திலகா விவேகானந்தன். கொழும்பு 5: பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (சென்வோர்), 12-1/1  அஸ்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: யூனிவோக்கர் பக்கேஜிங் லிமிட்டெட், 114 நொரிஸ் கனால் வீதி). 14 பக்கம்,

9266 புரையை அகற்றாமல் புற்றுநோய்க்கு வைத்தியமா?

நய்லா கபீர் (ஆங்கில மூலம்), ஸ்டெலா விக்டர் (தமிழாக்கம்). மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், இல.20, டயஸ் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2007. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி). iv,

9265 பாரதியின் பெண் விடுதலை: இலக்கியம்-கருத்து-காலம்.

சித்திரலேகா மௌனகுரு. மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 7, ஞானசூரியம் சதுக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1996. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, களுபோவிலை). (6), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9264 நோக்கிலான பெண்கள்.

சென்வோர். கொழும்பு 5: பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (சென்வோர்), 225/4, கிருள வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு 5: பெண்கள் ஆராய்ச்சி நிலையம்,  225/4, கிருள வீதி). (6), 168 பக்கம்,

9263 சீடோவின் நிழலாக அரசைக் கண்காணித்தல்.

சூலனி கொடிகார, குமுதினி சாமுவேல், சேபாலி கோட்டேகொட (ஆசிரியர் குழு). கொழும்பு 8: பெண்கள் தொடர்பு ஊடகங்களுக்கான கூட்டமைப்பு, 174, அல்விஸ் அவென்யூ, காசல் வீதி, 1வது பதிப்பு, ஆனி 2011. (கொழும்பு 10:

9262 சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்.

டில்ருக்ஷி பொன்சேகா (ஆங்கில மூலம்), நவாலியூர் நடேசன்; (தமிழாக்கம்). கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி,  1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13:யுனி ஆர்ட்ஸ், 48B,

9261 ஆண் நிலை இயல்பு பற்றிய ஆழமான தேடல்.

கம்லா பஹாசின் (மூலம்) மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் றெரஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (கொழும்பு 6: டெக்னோபிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை). (4),

9260 ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன?

கம்லா பஷின் (ஆங்கில மூலம்), புஷ்பா சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: கருணாரத்ன அன் சன்ஸ்). (2), 74