இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 9907-9927

9917 சபாபதி நாவலர் சரித்திரச் சுருக்கம்.

சே.சோமசுந்தரம்பிள்ளை, சு.சிவபாதசுந்தரம் (மூலம்), வடகோவை அ.சிவகுருநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சபாபதி நாவலர் ஞாபக நிலையம், வடகோவை, 1வது பதிப்பு, ஜனவரி 1955. (சென்னை: வித்தியாநுபாலன யந்திரசாலை, நெ. 300, தங்கசாலை வீதி). (2), 60

9916 குருகவி ம.வே.மகாலிங்கசிவம்: வரலாறும் ஆக்கங்களும்.

பா.மகாலிங்கசிவம். யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், காங்கேசன்துறை வீதி). xiii, 84 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×15 சமீ.

9914 கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தியின் இலக்கியத் தடங்கள்.

செ.யோகராசா. மட்டக்களப்பு: மட்/பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, பன்குடாவெளி, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. மட்/பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க

9912 எழுத்தாளர் கல்கி.

கா.பொ.இரத்தினம் (பதிப்பாசிரியர்). சென்னை 14: பழனியப்பா பிரதர்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1966. (சென்னை 14: செந்தமிழ் அச்சகம்). (8), 120 பக்கம், தகடு, விலை: இந்திய ரூபா 2.50, அளவு: 18.5×12.5 சமீ.

9911 இலங்கைத் தமிழறிஞர்களின் தமிழ்ப்பணிகள் (க.பொ.த. உ/த).

பாலசுப்பிரமணியம் பத்மநாதன். யாழ்ப்பாணம்: சித்திர பவனம், ஏழாலை வடக்கு, ஏழாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). v, 74 பக்கம், விலை: ரூபா

9910 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு (இரண்டாம் பாகம்).

சி.அப்புத்துரை. இலங்கை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 312 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 800., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-50192-8-6)

9909 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துச் செம்மல்கள் பாகம் 1.

சிவபாதம் கணேஷ்குமார். குப்பிழான்: கற்பகம் கலைக்கூடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி). xii, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,  அளவு: 20.5×15 சமீ.

9908 அஸீஸூம் தமிழும்.

ஏ.எம்.நஹியா. நிந்தவூர் 5: இக்ரஃ வெளியீட்டகம், 233 கிட்டங்கி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம்). x, 213 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×14 சமீ.