புவியியல் வரலாறுகள், பாடநூல்கள்-நூ-10

9985 சுவிற்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும்.         

பொன்னம்பலம் முருகவேள். சுவிட்சர்லாந்து: வள்ளுவன் பதிப்பகம், Bumplizstrasse 48, 3027 Bern 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 271 பக்கம், வணணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ. இலங்கையின்

9984 சீரிணுவைத் திருவூர்.

மூ.சிவலிங்கம்  (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, மே 2004. (யாழ்ப்பாணம்: யோகநாதன் கிராப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி, இணுவில்). xxv, 428 பக்கம், தகடுகள்,

9983 காலத்தை வென்றுநிற்கும் கந்தரோடை.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: கலாநிதி சே.சிவசண்முகராஜா, 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி). xvi, 139 பக்கம், தகடுகள், விலை: ரூபா 450., அளவு:

9982 கச்சதீவு: அன்றும் இன்றும்.

ஏ.சூசை ஆனந்தன். யாழ்ப்பாணம்: நடமாடும் துவிச்சக்கரவண்டி மீன் வணிகர் மன்றம், பலாலி வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீனா அச்சகம்). x, 74 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9981 உடப்பு: தமிழ்க் கலாச்சாரத்தின் ஊற்று.

வஸ்தியாம்பிள்ளை சிவலோகதாசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 286 பக்கம், வண்ணத்

9980 அனலைத் தென்றல்:சிறப்பு வெளியீடு.

வெளியீட்டுக் குழு. பிரான்ஸ்: அனலைதீவு மக்கள் ஒன்றியம், பாரிஸ், 1வது பதிப்பு, ஜுன் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. அனலைதீவு மக்கள் ஒன்றியத்தில்

9979 ஸ்ரீ லங்காவில் முஸ்லிம்கள்: இருப்பும் உறவும்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், Green Breeze Publishers, 59,1/1, Highlevel Road, Kirulapane, 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 56 பக்கம், விலை: ரூபா

9978 வேளாளர் நாகரீகம்.

சுவாமி வேதாசலம் (மறைமலை அடிகள்). பல்லாவரம்: மறைமலை அடிகள், 2வது பதிப்பு, ஜுலை 2007, 1வது பதிப்பு விபரம்  அறியமுடியவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13

9976 வன்னியர்.

சி.பத்மநாதன். பேராதனை: சி.பத்மநாதன், வரலாற்றுத்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம்,  1வது பதிப்பு, கார்த்திகை 1970. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சியந்திரசாலை). 111 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21.5×14சமீ. இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நூலின்