தமிழ்ச் சிறுகதைகள் 8565-8644

8603 கும்பத்து மால்.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). viii, 121 பக்கம், சித்திரங்கள், 

8602 காலமாம் வனம்: சிறுகதைகள்.

வசந்தி தயாபரன். கொழும்பு 6: வசந்தி தயாபரன், 40, லில்லி அவென்யூ, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 103V, விவேகானந்த மேடு). xiii, 94 பக்கம், விலை: ரூபா

8601 காலத்தின் யுத்தங்கள்: சிறுகதை மஞ்சரி.

காவலூர் எஸ்.ஜெகநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: காவலூர் எஸ்.ஜெகநாதன், விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, வைகாசி 1982. (யாழ்ப்பாணம்: தாரணி அச்சகம்). (2), 60 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14

8600 கால நதி.

காவலூர் எஸ்.ஜெகநாதன், கணபதி கணேசன், ஏ.எஸ்.உபைத்துல்லா. கொழும்பு: பா.தவபாலன், செவ்வந்தி பிரசுரம், இலங்கை சட்டக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1978. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). (4), 48 பக்கம், விலை: ரூபா 2.00,

8599 காம்பு ஒடிந்த மலர்.

தமிழ்ப்பிரியா (இயற்பெயர்: புஷ்பராணி முத்தையா). கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3V, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, 2009. (மஹரகம: தரஞ்ஜி பிரின்ட்ஸ், நாவின்ன). xvi, 134 பக்கம், விலை: ரூபா 250.,

8598 காணாமல் போனவனின் மனைவி.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). சென்னை 600078: சோழன் படைப்பகம், எண் 10, 6ஆவது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600078: தோழமை வெளியீடு, 5னுஇ பொன்னம்பலம்

8597 கரை தேடும் அலைகள்.

ஆரபி சிவஞானராஜா. சுன்னாகம்: ஸ்கந்தவரோதயா கல்லூரித் தமிழ் மன்றம், ஸ்கந்தவரோதயக் கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, புரட்டாதி 2000. (தொண்டைமானாறு:  சந்நிதியான் ஆச்சிரமம்). (8), 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×12.5

8596 கதையொன்றுடன்.

மரியான்தம்பி ஸ்ரனிஸ்லாஸ். கண்டி: தேசிய குருமடம், மெய்யியல் பீடம், அம்பிட்டிய, 1வது பதிப்பு, தை 2005.(கண்டி: குடும்பப் பணியகம்). x, 74 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 17.5×13 சமீ. திருக்கோணமலை-மட்டக்களப்பு மறை

8595 கதை கதையாம்: தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்.

சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). தொண்டைமானாறு: இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, கெருடாவில் தெற்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (தொண்டைமானாறு: சர்மிலன் பிரிண்டர்ஸ், கெருடாவில் தெற்கு). 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13.5 சமீ.

8594 கண்ணீரினூடே தெரியும் வீதி.

தேவமுகுந்தன். (இயற்பெயர்: தேவராசா முகுந்தன்). நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்). 103 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: