இந்து சமயம் 8123- 8188

8130 இந்து சமய வினாவிடை: புதிய க.பொ.த.(சா/த) வகுப்புக்குரியது. 

முத்துக்குமாரு மகேந்திரா (புனைப்பெயர்: இளங் கலைஞன்). யாழ்ப்பாணம்: மாலதி வெளியீடு, 2வது திருத்திய பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1983. (சாவகச்சேரி: திருக்கணித நிலையம், மட்டுவில்). 66 பக்கம், விலை: ரூபா 77., அளவு:

8129 இந்து சமய பாடம் (A/L).

சி.பொன்னம்பலம் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: கூத்தபிரான் பதிப்பகம், பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. வரலாற்று நோக்கு,

8128 இந்து சமய சிந்தனைகள்.

க.வி.விக்கினேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், இல.91/5, சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, 2013.

8127 ஆற்றல் பல நல்கும் ஆஞ்ஜனேயர்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, ஜுலை 2007, 1வது பதிப்பு, ஜனவரி 2001. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி

8126 ஆலய அமைப்பு ஆண்டவன் இருப்பு, அருட் சிறப்பு: அறிவியல்பூர்வமான கும்பாபிஷேகக் கிரியா விளக்கம்.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2012, 1வது பதிப்பு, 11.9.2012. (சுன்னாகம்: கஜானந்த் பிரிண்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).

8125 அறநெறிக் களஞ்சியம்.

ஆறு. திருமுருகன். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஜனவரி 2003. (யாழ்ப்பாணம்: கியோகாஸ் பிரின்டர்ஸ், இணுவில்). xiv, 123 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

8124 அருள் மிகு வாரியப்பர் பாமாலை: 125 கீர்த்தனைகள்.

ச.முருகையா (புனைபெயர்: முருகு). யாழ்ப்பாணம்: வாஹினி வெளியீட்டகம், 90 மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், நீராவியடி). xx, 125 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5

8123 அர்ச்சனை மாலை.

நா.முத்தையா. கனடா: வி.கந்தவனம், தலைவர், ஆத்மஜோதி தியான நிலையம், 3வது பதிப்பு, மே 2002, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980, 2வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,