June 14, 2026

9781 தமிழ்ப் பா வடிவங்கள்: பல்லவர்கால இலக்கியங்களின் யாப்பு வடிவங்கள் பற்றி ஆய்வு.

அ.சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 137 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×20.5 சமீ. வரலாறும் இலக்கியப் பின்னணியும், ஆசிரியப்

9780 சிலம்பு மேகலை.

பா.சிவராமகிருஷ்ணன். கொழும்பு 13: ஞான குருபர நிலையம், 82/5 ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1970. (கொழும்பு 13: ஆனந்தா அச்சகம், 82/5 ஆட்டுப்பட்டித் தெரு). 64 பக்கம், விலை: ரூபா 1.50,

9779 கண்ணகையும் தன்னகையும்.

வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). மட்டக்களப்பு: முத்தமிழ்ப் பண்ணை, 2, வன்னியனார் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1993. (மட்டக்களப்பு: புனிதவளனார் கத்தோலிக்க அச்சகம்). (8), 64 பக்கம், தகடு, விலை: ரூபா 35.,

9778 ஒளவை குறள்: மூலமும் தெளிவுரையும்.

ஆய்வுப் பிரிவு. கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: கௌரி அச்சகம், ஆட்டுப்பட்டித் தெரு). x,

9777 அருச்சுனன் றவநிலைச் சருக்கம்: வில்லி பாரதம்-ஆரணிய பருவம்.

ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை. யாழ்ப்பாணம்: செ.சிவகுருநாதன், நாயன்மார்கட்டு, 2வது பதிப்பு, தை 1944. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (4), 94 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும்

9776 அட்டமி நிலவு: இலக்கிய நயம்.

கே.வி.குணசேகரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (3), 85 பக்கம்,

9775 அகநானூறு: களிற்றுயானை நிரை.

சி.கணேசையர் (உரையாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தனலட்சுமி புத்தகசாலை, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2002. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி). xxx, 365 பக்கம், விலை: ரூபா 350.,

9774 பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

9773 தெரிந்துகொள்ள வேண்டிய தெவிட்டாத தகவல்கள்: தமிழக, ஈழத்து இலக்கிய வரலாறுகள், வினா-விடைகள்.

குணரட்ணம் ஐங்கரன் (தொகுப்பாசிரியர்). முருங்கன்: குணரட்ணம் சத்தியப் பிரியா, உயரிய பேரார்வ கல்லூரி, 1வது பதிப்பு, ஆனி 2009. (வவுனியா: ஆகாஷ் பிரிண்டர்ஸ்). (12), 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5

9772 தமிழ் இலக்கிய வரலாறு.

பாலசிங்கம் பாலகணேசன். கல்வியங்காடு: கக்ஸ்ரொன் பிரின்டேர்ஸ், 1/1, பருத்தித்துறை வீதி, நல்லூர் சந்தைக் கட்டிடம் (மேல்மாடி), 1வது பதிப்பு, 2012. (கல்வியங்காடு: கக்ஸ்ரொன் பிரின்டேர்ஸ், 1/1, பருத்தித்துறை வீதி). x, 126 பக்கம், விலை: