June 14, 2026

9760 தமிழ் இலக்கிய வினா விடை: க.பொ.த. சாதாரண பரீட்சைக்குரியது 1965-1967.

பொன்.கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234, காங்கேசன்துறை வீதி, திருத்திய 2வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 120 பக்கம், விலை: ரூபா

9759 தமிழ் இலக்கிய அமைப்புக் கட்டுரைகள்.

செ.கதிர்காமத்தம்பி. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 86 பக்கம், விலை: ரூபா

9758 செய்யுட் கோவை: க.பொ.த.உயர்தரம் தமிழ்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஆவணி 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). v, 198 பக்கம், விலை:

9757 சிலப்பதிகாரம்: கடலாடு காதை, கானல்வரி.

கம்பராமாயணம்: வாலி வதைப்படலம். சரஸ்வதி சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 2வது பதிப்பு, தை 1990, 1வது பதிப்பு, ஆனி 1988. (யாழ்ப்பாணம்:  முல்லை அச்சகம், 51, இரண்டாம்

9756 காம தகனம்: கந்தபுராணம், உற்பத்திக் காண்டம்.

க.வீரகத்தி (உரை விளக்கம்) யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, ஆனந்தா புத்தகசாலை, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1966. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 196 பக்கம், விலை: ரூபா

9755 கம்பராமாயணம்: சுந்தரகாண்டம்: காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும்.

 க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, காங்கேசன்துறை வீதி,  3வது பதிப்பு, 1979, 1வது பதிப்பு 1961, திருத்திய 2வது பதிப்பு 1962. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). (6), 380

9754 கம்பராமாயணம்- குறளில் உணர்ச்சிவளம்: இரண்டாம் புத்தகம்.

இரத்தினம் நவரத்தினம். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 1958. (சென்னை 18: ஜுப்பிட்டர் பிரஸ்). 88 பக்கம், விலை: ரூபா 1.60, அளவு: 18.5×13 சமீ. திருக்குறளில், இராமாயணத்தின்

9753 கம்பராமாயணம்: கும்பகருணன் வதைப்படலம்.

அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, 1956. (அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம், விலை: இந்திய ரூபா 1.50, அளவு: 21×14 சமீ. இலங்கை முன்னாள்

9752 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்: விளக்கவுரை.

க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 4வது பதிப்பு, 1969, 1வது பதிப்பு, 1964, 2வது பதிப்பு, 1965, 3வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). (6), 428 பக்கம், விலை:

9751 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்வினைப் படலம்.

பொன்.முத்துக்குமாரன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்). (4), 248 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 20.5×14 சமீ. கல்விப்