தமிழ்க் கவிதைகள் 9557-9643

9624 நெஞ்சம் கனிந்தது.

திமிலைக் கண்ணன். மட்டக்களப்பு: இராஜம் பிரசுரம், திமிலைத் தீவு, 1வது பதிப்பு, வைகாசி 1971. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). 32 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 19×12.5 சமீ. திமிலைக்கண்ணன் இறையருள் பற்றிப்பாடும்

9623 நிஜங்களின் நிழல்கள்.

நெடுந்தீவு லக்ஸ்மன்.(இயற்பெயர்: நா.இலட்சுமணராசா). யாழ்ப்பாணம்: நா.இலட்சுமணராசா, 26, சிவன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆனி 2009. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்டேர்ஸ், 781, சிவலிங்கப் புளியடி, கே.கே.எஸ் வீதி). xi, 57 பக்கம், விலை:

9622 நிறுத்திய சிந்துகள்.

சுசி தமிழினி. (இயற்பெயர்: நா.யோகராஜா). யாழ்ப்பாணம்: நா.யோகராஜா, சிவமஹால், மாலி சந்தி, கரவெட்டி, 1வது பதிப்பு, ஜுலை 1982. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி-கரவெட்டி). 40 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு:

9621 நிலவுப்பொழுதின் நினைவலைகள்.

வவுனியா சுகந்தினி (இயற்பெயர்: திருமதி சந்திரமோகன் சுகந்தினி). வவுனியா: வவுனியா தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (வவுனியா: சன் பீம் கிரியேஷன்ஸ், இல.107, 1வது மாடி, பேருந்து நிலையக் கட்டடத் தொகுதி).

9620 நான் மறைய வேண்டும்.

ப.விக்ரம் தீபநாதன். மன்னார்: அருவம் வெளியீடு, எழுதூர், 1வது பதிப்பு, வைகாசி 2009. (கொழும்பு 12: Happy Digital Centre, Digital Offset Press, No 75, 1/1 Sri Sumanatissa Mawathe). 66

9619 நாணலின் கீதை.

செம்பியன் செல்வன். யாழ்ப்பாணம்: எஸ்.முருகானந்தன், அபிராமி பதிப்பகம், 17, ஜும்மா பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஜுன்1982. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 17, ஜும்மா பள்ளிவாசல் வீதி). xii, 42 பக்கம், விலை: ரூபா

9618 நற்பண்பும் நபிமொழியும்.

அ.மு.அப்துல் கஹ்ஹார். கிண்ணியா: கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (திருக்கோணமலை: விஸ்டம் அச்சகம்). vi, 50 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 18×14.5 சமீ. திருக்கோணமலை மாவட்டத்தின்

9617 நகுநயம் மறைத்தல்.

கு.றஜீபன். யாழ்ப்பாணம்: சித்தி விநாயகர் நூல்நிலையம், ஏழாலை மேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2011. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ்). 34 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ. கவிஞரின் ஐந்தாவது கவிதைத்

9616 நகரவீதிகளில் நதிப்பிரவாகம்: கவிதைகள்.

ஷெல்லிதாசன். யாழ்ப்பாணம்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்). xvi, 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5

9615 தூது போ தென்றலே.

மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: தமிழ் மதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (6), 46 பக்கம், தகடு, விலை: ரூபா 65., அளவு: 22×14.5 சமீ. மரபுவழிக் கவிதைகள்