9604 சிவகாமி தமிழ்: பல்வகைப் பாடல் தொகுப்பு.
சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: சு.செல்லத்துரை, தலைவர், தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம்தரப்படவில்லை) 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. எண்ணம், சமர்ப்பணம், சாற்றுகவி