தொழில்நுட்பம், பிரயோக விஞ்ஞானம் – நூ – 9

8364 உணவும் போசணையும்: உயர்தர, பட்டப்படிப்பு மாணவர்களுக்குரியது.

பத்மாசனி குலராஜசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் அச்சகம், 424 காங்கேசன்தறை வீதி). x, 219 பக்கம், வண்ணப்படத் தகடுகள், விலை:

8363 மனையியற் சொற்றொகுதி.

வெளியீட்டுப் பிரிவு. இலங்கை: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுலை 1959. (இலங்கை: அரசாங்க அச்சகம்). (2), 265 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15.5 சமீ. இம்மனையியல் சொற்றொகுதியில்

8362 இலங்கையில் சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடும்.

கார்லோ பொன்சேகா, பாலித்த ரணதுங்க, ஹேமமால் ஜயவர்த்தன (மூலம்), பிரசன்ன கூரே (பதிப்பாசிரியர்). கொழும்பு: புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை, 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு 10: இன்கிரின் அச்சக

8361 தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் சித்த மருத்துவம்.

ஸ்ரீ இராமநாதன் கலைவாணன் (புனைபெயர்: கண்ணன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

8360 சிங்கை அரசர்களின் அறுவை மருத்துவம்.

இராஜசேகரம். (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 4: சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், இல.3, ரிட்ஜ்வே ஒழுங்கை, 1வது பதிப்பு 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

8359 நோய்நாடி நோய்முதல் நாடி.

நடராஜா ஜெயகுமாரன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி ந.ஜெயகுமாரன், புற்றுநோய் வைத்திய நிபுணர், யாழ்.போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி). x, 64 பக்கம்,

8358 ஆஸ்துமாவுடன் வாழ்தல் எப்படி?

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 80 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-97577-9-5.

8357 அஞ்ஜைனாவுடன் வாழ்வது எப்படி?

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேட் பிளேஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-97577-8-8. இருதயம்

8356 மலேரியாவும் அதனைத் தடுத்தலும் .

இரஞ்சன் இராமசுவாமி, மந்திரி எஸ். இராமசுவாமி, அனுலா விஜயசுந்தர, அஜித்த விஜயசுந்தர (மூல ஆசிரியர்கள்), குமுதினி ஸ்ரீகிருஷ்ணராஜ், கோசலா நாகேந்திரன் (தமிழாக்கம்). கண்டி: அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனம், ஹந்தான வீதி, 1வது பதிப்பு, 1994.

8355 ஒருங்கிருக்கை (யோகாசன) நெறி: நோயில்லாப் பெருவாழ்வு.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). வவனியா: நா.வை.குமரிவேந்தன், 285/2, பிள்ளையார் கோவில் வீதி, உக்குளாங்குளம், 1வது பதிப்பு, சித்திரை 2011. (வவனியா: வாணி கணினிப் பதிப்பகம்). 106 பக்கம்,  விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: