7119 சைவ சமயம்: கல்விப்பொதுத் தராதர (சாதாரண)த் தேர்வுக்குரியது.
ஆ.கந்தையா. யாழ்ப்பாணம்: மு.கணபதிப்பிள்ளை, பதிப்பாளர், ஸ்ரீகாந்தா அச்சகம், திருத்திய 2வது பதிப்பு 1973, 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). ix, 228 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 21.5×14 சமீ.